கொரோனாவில் இருந்து தப்பிக்க இந்தியாவில் தொடங்கிய சுய ஊரடங்கு!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமாகி வரும் நிலையில், அந்தநாட்டு பிரதமர் மோடி வலியுறுத்தியதையடுத்து, இன்று இந்தியா முழுவதும் மக்கள்சுய ஊரடங்கை மக்கள் பின்பற்றி வருகின்றனர். உலகையே மிரட்டி வந்த கொரோனா வைரஸ் இப்போது இந்தியாவையும் மிரட்ட துவங்கியுள்ளது. தற்போது இந்தியா கொரோனா வைரஸ் நோயின் இரண்டாவது கட்டத்தில் இருப்பதாகவும், அது மூன்றாவது கட்டத்திற்கு சென்றுவிடக்கூடாது, அதிகமாக பரவிடக் கூடாது என்பதற்காக, கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து … Continue reading கொரோனாவில் இருந்து தப்பிக்க இந்தியாவில் தொடங்கிய சுய ஊரடங்கு!